மும்பை: தொடங்கியதிலிருந்தே ஏற்றமாக இருந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 1% மேல் உயர்ந்து வர்த்தகம். மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 921 புள்ளிகள் உயர்ந்து 79,475 புள்ளிகளில் வர்த்தகம். தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 293 புள்ளிகள் அதிகரித்து 24,144 புள்ளிகளாக உள்ளது.