சென்னை – ஐதராபாத் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் இன்று ஆன்லைனில் விற்பனை!

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை – ஐதராபாத் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் இன்று ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. ஏப்.25ம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.

 

The post சென்னை – ஐதராபாத் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் இன்று ஆன்லைனில் விற்பனை! appeared first on Dinakaran.

Related Stories: