×

திமுக கூட்டணி வலுவாக இருப்பதால்தான் தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் காலூன்ற முடியவில்லை: மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பேட்டி

சென்னை: “திமுக கூட்டணி வலுவாக இருப்பதால்தான் தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் காலூன்ற முடியவில்லை. தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை வழிநடத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தேன்” என சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி பேட்டியளித்துள்ளார்.

The post திமுக கூட்டணி வலுவாக இருப்பதால்தான் தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் காலூன்ற முடியவில்லை: மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dimuka alliance ,Marxist ,General Secretary ,CHENNAI ,FORCES ,NADU ,Chief Minister K. ,Stalin ,Chief Minister of ,K. ,Marxist General Secretary ,M. A. Baby ,
× RELATED சொல்லிட்டாங்க…