×

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் உடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!!

டெல்லி : டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் உடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு மேற்கொண்டார். ஆளுநர் அதிகாரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தன்கர் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

The post குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் உடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!! appeared first on Dinakaran.

Tags : Deputy President of the Republic ,Jagdeep Tankar ,Tamil ,Nadu ,Governor ,R. N. Ravi ,Delhi ,Tamil Nadu ,TANKAR ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி...