சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இன்றி சவரன் ரூ.71,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் விலை மாற்றமின்றி ரூ.8,945க்கு விற்கப்படுகிறது.வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.110க்கும், ஒருகிலோ ரூ.1,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.