மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற, இறக்கத்தில் இருந்த பங்குச்சந்தை நண்பகலில் திடீர் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் சென்செக்ஸ் 1129 புள்ளிகள் உயர்ந்து 78173 புள்ளிகளில் வர்த்தகம். சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 26 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகம்.