என்னை பரிந்துரை செய்தவர்களுக்கு நன்றி : நயினார் நாகேந்திரன்

சென்னை : தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகிறார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “என்னை பரிந்துரை செய்தவர்களுக்கு நன்றி. கட்சியின் அறிவுரைப்படி வேட்புமனு தாக்கல் செய்தேன்; 10 ஆண்டு உறுப்பினராக இருந்தால்தான் போட்டியிட முடியும் என்ற விதி குறித்து அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post என்னை பரிந்துரை செய்தவர்களுக்கு நன்றி : நயினார் நாகேந்திரன் appeared first on Dinakaran.

Related Stories: