இந்தியா டெல்லியில் நேற்று அதிக வெப்பமான இரவாக பதிவு..!! Apr 09, 2025 தில்லி டெல்லி: டெல்லியில் இந்த ஆண்டில் நேற்று அதிக வெப்பம் கொண்ட இரவாக பதிவானது. டெல்லி நகரில் நேற்றிரவு 25.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. The post டெல்லியில் நேற்று அதிக வெப்பமான இரவாக பதிவு..!! appeared first on Dinakaran.
பஹல்காம் தாக்குதல் தொடர்பான கூடுதல் புகைப்படங்கள், வீடியோ இருந்தால் சுற்றுலாப் பயணிகள் தொடர்புகொள்ளலாம்: என்ஐஏ வேண்டுகோள்
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியாவிற்கு முப்படைகளும் பெருமை சேர்த்துள்ளது: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
தீவிரவாதிகளின் நிலைகளை துல்லியமாக தாக்கி அழித்துள்ளோம்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி
சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையில் 26 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை..!!
நாடு முழுவதும் உள்ள 5 புதிய ஐஐடிக்களை ரூ.11,828 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
ஆபரேஷன் சிந்தூரில் லக்ஷர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்..!!
பயங்கரவாதத்தை வேர்களிலிருந்து அழிப்பதில் பாரதம் உறுதியாக இருக்கிறது: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்; உலக தலைவர்கள் வரவேற்பு
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா; ஏப். 22 மதியம் 2.30 மணிமுதல் இன்று அதிகாலை 1.44 மணி வரை நடந்தது என்ன?: ‘நீதி’ நிலைநாட்டப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவிப்பு
குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு, மாநில முதலமைச்சர்களுடன் அமித்ஷா அவசர ஆலோசனை : போர் பதற்றத்தில் இந்தியா!!
ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள், ஏவுகணைகள், ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் என்னென்ன?: பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல்