கொடைக்கானல் இ-பாஸ்: வெப்சைட் திடீர் முடக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 4,000 சுற்றுலா வாகனங்களுக்கும் வார இறுதி நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களுக்கும் அனுமதி வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பால் நேற்று முற்பகலில் இருந்து மாலை வரை இ-பாஸ் வெப்சைட் முடங்கியது. இதனால் கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் பெற முடியாமல் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

The post கொடைக்கானல் இ-பாஸ்: வெப்சைட் திடீர் முடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: