இந்தியா புதுச்சேரி ஜிப்மரில் 3 நாட்கள் புறநோயாளிகள் பிரிவு இயங்காது..!! Apr 07, 2025 புதுச்சேரி Zipmar புதுச்சேரி ஜிப்மர் ஹாஸ்பிடல் புதுச்சேரி ஜிப்மார் நிர்வாகம் தின மலர் புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏப்.10, 14, 18ம் தேதிகளில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விடுமுறை தினமான 3 நாட்களும் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என்று புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. The post புதுச்சேரி ஜிப்மரில் 3 நாட்கள் புறநோயாளிகள் பிரிவு இயங்காது..!! appeared first on Dinakaran.
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்