ஈரோட்டில் நாய்கள் கடித்து 17 ஆடுகள் பலி..!!

ஈரோடு: சென்னிமலையில் விஜயகுமார் என்ற விவசாயிக்கு சொந்தமான 17 ஆடுகள் தெருநாய்கள் கடித்து உயிரிழந்துள்ளது. 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்துள்ள நிலையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஈரோட்டில் நாய்கள் கடித்து 17 ஆடுகள் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: