மேட்டுப்பாளையம்-உதகை கோடைகால சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்!!

கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு கோடைகால சிறப்பு மலை ரயில் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. சிறப்பு மலை ரயில் ஜூலை 6 வரை வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என இரு நாட்கள் இயக்கப்பட உள்ளது.

The post மேட்டுப்பாளையம்-உதகை கோடைகால சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்!! appeared first on Dinakaran.

Related Stories: