நடுக்கடலில் மீனவர்களிடம் விசாரணை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களிடம் நடுக்கடலில் இலங்கை கடற்படை விசாரணை நடத்தியது. படகு பழுது காரணமாக எல்லை தாண்டியதாக மீனவர்கள் கூறியதை அடுத்து, மீனவர்களும் 2 படகுகளும் விடுவிக்கப்பட்டனர்.

The post நடுக்கடலில் மீனவர்களிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: