சொல்லிட்டாங்க…

சுனிதா வில்லியம்சும், புட்ச்சும், அங்கிருந்த மேலும் 2 வீரர்களோடு இணைந்து பயணித்து, பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்தடைந்த செய்தி, நம் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்

இஸ்ரேலிய தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இது, மனிதநேயம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதைக் காட்டுக்கின்றது. – காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: