×

பஞ்சாப் முதல்வருடன் தமிழக குழு சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் அமைச்சர் ரகுபதி தலைமையிலான தமிழக குழு சந்தித்தனர். வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். திமுக எம்பி கனிமொழி, எம்.எம்.அப்பதுல்லா உள்ளிட்டோர் சந்திப்பில் இடம்பெற்றனர்

The post பஞ்சாப் முதல்வருடன் தமிழக குழு சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Punjab ,Chief Minister ,Delhi ,Minister ,Raghupathi ,Bhagwant Mann ,Chennai ,DMK ,Kanimozhi ,M.M. Appathulla ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...