வர்த்தகம் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.3.90-ஆக நிர்ணயம் Mar 16, 2025 Namakal நாமக்கல் பண்ணைகள் தின மலர் நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை ஒரே நாளில் 10 காசுகள் உயர்ந்து ரூ.3.90-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 13 நாட்களுக்கு பிறகு முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. The post முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.3.90-ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.
நாட்டின் மிகப்பெரிய 10 நிறுவனங்களின் பங்கு விலை அடிப்படை சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.93,357.52 கோடி சரிவு
வர்த்தகம் தொடங்கியபோது உயர்வுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் குறைந்து முடிந்தன