இந்தியா ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி Mar 15, 2025 ஜனாதிபதி ஆம் ஆத்மி கட்சி தின மலர் ரூ.1,300 கோடி ஊழல் விவகாரத்தில் ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளார். ஆம் ஆத்மி ஆட்சிக்காலத்தில் அரசு பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டப்பட்டதில் ரூ.1300 கோடி ஊழல் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. The post ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி appeared first on Dinakaran.
மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை மீண்டும் வழங்க பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி வலியுறுத்தல்!!
இந்தியாவில் போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்: ஒன்றிய அரசு அதிரடி
புதுச்சேரியில் கலைஞர் பெயர் சூட்டப்படும்; மொழிக்காக பாடுபட்ட தலைவர் கலைஞர்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!!
ISI சான்று பெறாத பொருட்கள் பறிமுதல்.. அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவன கிடங்குகளில் BIS அதிகாரிகள் சோதனை..!!
போலி பாஸ்போர்ட், விசாவை பயன்படுத்தி இந்தியாவுக்குள் வந்தால் 7 ஆண்டுகள் சிறை: ரூ.10 லட்சம் அபராதம்; ஒன்றிய அரசு தகவல்
வெள்ளை தாளில் கையெழுத்து போடச்சொல்லி என்னை 15 முறை கன்னத்தில் அறைந்தனர்: டிஆர்ஐ ஏடிஜிபிக்கு நடிகை ரன்யா ராவ் கடிதம்