எரிவாயு நுகா்வோர் குறைதீர் கூட்டம்

 

அரியலூர், மார்ச் 11: அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகா்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அவா்களின் தலைமையில் 13.03.2025 அன்றுகாலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவா்கள் கலந்துகொள்ள உள்ளனா். எரிவாயு நுகா்வோ்கள், சமையல் எரிவாயு தொடாபான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தொிவித்து பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

The post எரிவாயு நுகா்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: