என்எஸ்எஸ் முகாம் தொடக்க விழா

 

சாயல்குடி, பிப்.28: முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்எஸ்எஸ் சிறப்பு முகாம் தொடக்க விழா மருதகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. கல்லூரி முதல்வர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தலைமை ஆசிரியர் வெங்கட் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

பேராசிரியர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் நிர்மல் குமார், நாகராஜ் ஏற்பாடு செய்தனர். மாணவர்கள் பள்ளி வளாகம், கோயில், குடிநீர் பிடிக்கும் இடம், குளத்தில் சுத்தம் செய்து மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளை செய்தனர்.

The post என்எஸ்எஸ் முகாம் தொடக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: