கோவையில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது!!

கோவை : கோவையில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். சமூக வலைதளம் மூலம் அறிமுகமான சிறுமியை வரவழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி வாக்குமூலத்தின்படி கல்லூரி மாணவர்கள் 7 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

The post கோவையில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: