சேர்க்கை மையத்தின் வழியே மாணவர்கள் சேரலாம். இளங்கலை, முதுகலை, முதுகலை வணிக நிர்வாகவியல், முதுகலை கணினி பயன்பாடுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. //online.ideunom.ac.in என்ற இணையத்தளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலை. தெரிவித்துள்ளது.
The post சென்னை பல்கலை. தொலைதூர கல்வி: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.