×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அபார வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அபார வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.திமுகவை எதிர்த்து போட்டியிட்ட நாதக வேட்பாளர் உட்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். அதிமுக, பாஜக போட்டியிடாத நிலையிலும் நாதகவால் டெபாசிட் பெற முடியவில்லை.

The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அபார வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode East ,Dimuka ,V. C. Chandrakumar ,Erode ,V. C. ,Chandrakumar ,Nathaka ,Adimuka ,BJP ,Nadakhav ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்...