கள்ளச்சாராயம் விநியோகம் செய்த அதிமுக அண்ணா தொழிற்சங்க வட்டச்செயலாளர் ராஜா உள்பட 3 பேரை கைது செய்தது போலீஸ்

சேலம்: கள்ளச்சாராயம் விநியோகம் செய்த அதிமுக அண்ணா தொழிற்சங்க வட்டச்செயலாளர் ராஜா உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சி கொடுத்த கோவிந்தன், அதனை வாங்கி ராஜாவுக்கு தந்த பெரியசாமியை போலீசார் கைது செய்தனர். பார் நடத்தும் பிரச்சனையில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதுபோல் வீடியோ வெளியிட்ட 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post கள்ளச்சாராயம் விநியோகம் செய்த அதிமுக அண்ணா தொழிற்சங்க வட்டச்செயலாளர் ராஜா உள்பட 3 பேரை கைது செய்தது போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: