அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 3வது சுற்று தொடங்கியது!.

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 3வது சுற்று தொடங்கியது. 2வது சுற்று நிறைவு பெற்று ரோஸ் கலர் பனியனுடன் 50 வீரர்கள் 3ம் சுற்றில் களமிறங்கினர். இரண்டாம் சுற்று முடிவில் 4 மாடுபிடி வீரர், 3 காளை உரிமையாளர், ஒரு பார்வையாளர் என மொத்தம் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒருவர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 3வது சுற்று தொடங்கியது!. appeared first on Dinakaran.

Related Stories: