காணும் பொங்கல்; 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: மாமல்லபுரம், கோவளம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம் என மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

The post காணும் பொங்கல்; 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: