×

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்: பா.ஜ.க. உறுப்பினர் சரஸ்வதி கேள்விக்கு முதலமைச்சர் பதில்

சென்னை: பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை விட இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் என சட்டப்பேரவையில் பா.ஜ.க. உறுப்பினர் சரஸ்வதி கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்கள் அதிகம்பேர் வேலைக்கு செல்கிறார்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

The post இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்: பா.ஜ.க. உறுப்பினர் சரஸ்வதி கேள்விக்கு முதலமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Chief Minister ,BJP ,Saraswathi ,Chennai ,M.K. Stalin ,Assembly ,
× RELATED சொல்லிட்டாங்க…