×

ஈரோடு கிழக்கு தொகுதி முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவு..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான முதல் நாள் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றது. முதல் நாளான இன்று 3 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ஜனவரி 13ம் தேதி மீண்டும் வேட்புமனுத்தாக்கல் செய்யலாம்.

The post ஈரோடு கிழக்கு தொகுதி முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Erode East ,Erode ,Dinakaran ,
× RELATED இன்று முதல் வேட்பு மனு தாக்கல் வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடுகள்