×

கவுன்சிலரை தாக்கிய வழக்கில் இருந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை : 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு!!

சென்னை : கவுன்சிலரை தாக்கிய வழக்கில் இருந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை செய்யப்பட்டார். மா.சுப்பிரமணியனை விடுதலை செய்து எம்.பி.,எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரை விடுதலை செய்தது. 2002-ல் அதிமுக ஆட்சியின்போது சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

The post கவுன்சிலரை தாக்கிய வழக்கில் இருந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை : 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subramanian ,Chennai ,AIADMK… ,Dinakaran ,
× RELATED எச்.எம்.பி.வி வீரியமற்ற வைரஸ் மக்கள்...