×

பொங்கல் பண்டிகை – சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 11, 12-ம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜன.11ல் எழும்பூரில் இருந்து இரவு 11.45க்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் பகல் 1 மணிக்கு நெல்லை சென்றடையும். ஜன.12ல் நெல்லையில் இருந்து பகல் 3.30க்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 2.40க்கு எழும்பூர் வந்தடையும்.ஜன.11ல் தாம்பரத்தில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

The post பொங்கல் பண்டிகை – சிறப்பு ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Pongal Festival ,Chennai ,Pongal ,Festival ,Southern Railway ,Egmore ,Nellai ,Dinakaran ,
× RELATED தி மைலாப்பூர் இந்து பரிமணண்ட் ஃபண்ட்...