×

டங்ஸ்டன் சுரங்கம்: திருமாவளவன் தலைமையில் போராட்டம்

மதுரை: டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி மதுரை மேலூரில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் மேலூர் பென்னிகுவிக் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

The post டங்ஸ்டன் சுரங்கம்: திருமாவளவன் தலைமையில் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tungsten Mine ,Thirumavalavan ,Madurai ,Melur, Madurai ,Melur Pennyquick Bus ,Stand ,Vishik ,
× RELATED டங்ஸ்டன் சுரங்கம்: வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்