×

குழந்தை பெறும் தாய்மார்களுக்கு உதவித்தொகை அறிவித்த ரஷ்ய அரசு!!

மாஸ்கோ : ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கும் 25 வயதுக்கு உட்பட்ட தாய்மார்களுக்கு ரூ. 81,000 வழங்கப்படும் என ரஷ்ய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக சீனா, ஜப்பான், தென்கொரிய நாடுகளைத் தொடர்ந்து ரஷ்யாவும் இத்தகைய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. உதவித்தொகை பெறுபவர்கள் பல்கலைக்கழகத்தில் முழுநேர மாணவியாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 2வது குழந்தை பெற்றால் ரூ.8,130 வழங்கப்படுகிறது.

The post குழந்தை பெறும் தாய்மார்களுக்கு உதவித்தொகை அறிவித்த ரஷ்ய அரசு!! appeared first on Dinakaran.

Tags : Russian Government ,MOSCOW ,Russia ,China ,Japan ,South Korea ,
× RELATED புற்றுநோய்க்கு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு