×

துணை நடிகர் காதல் பட சுகுமார் மீது போலீசில் புகார்


சென்னை: துணை நடிகர் காதல் பட சுகுமார் மீது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் துணை நடிகை புகார் அளித்துள்ளார். திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக சுகுமார் மீது வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

The post துணை நடிகர் காதல் பட சுகுமார் மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Sukumar ,Chennai ,Vadapalani Police Station ,Kathal Phath Sukumar ,Vadpalani Women's Police Station ,
× RELATED உல்லாசமாக இருந்த ஆண் நண்பருடன்...