கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை சாலையில் உள்ள பழமையான புளியமரம் முறிந்து, பள்ளி வாகனம் மற்றும் ஆட்டோ மீது விழுந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு இல்லை. மரத்தை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
The post 100 ஆண்டு பழமையான புளிய மரம் முறிந்து விழுந்தது appeared first on Dinakaran.