×

கேம் சேஞ்சர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி


சென்னை: நாளை (ஜன.10) வெளியாகும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணிக்குள் 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ளலாம் என அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கேம் சேஞ்சர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED சத்துணவு அமைப்பாளர்களுக்கு கூடுதல்...