×

அனைத்து நியாய விலைக்கடைகளும் நாளை செயல்படும்: தமிழ்நாடு அரசு

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவருக்கும் கிடைத்திட நாளை அனைத்து நியாய விலைக்கடைகள் வழக்கம்போல் செயல்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2,20,94,585 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படுகிறது.

The post அனைத்து நியாய விலைக்கடைகளும் நாளை செயல்படும்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Food Supply Department ,Tamil Nadu ,
× RELATED திருத்தணி பகுதியில் கல்குவாரிகளில் டிரோன் சர்வே