×

யுஜிசி விதிக்கு எதிரான தீர்மானம்-பா.ம.க. வரவேற்பு

சென்னை: யுஜிசி புதிய விதிகளுக்கு எதிரான முதல்வரின் தனித் தீர்மானத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகம் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க வேண்டும் என்று ஜி.கே. மணி சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.

The post யுஜிசி விதிக்கு எதிரான தீர்மானம்-பா.ம.க. வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : UGC ,M. K. ,Chennai ,Batali People's Party ,K. Mani ,M. K. Welcome ,Dinakaran ,
× RELATED யுஜிசி விதிகள் திருத்தம்.. மாநில...