×

யூஜிசிக்கு எதிராக தீர்மானம்: பாஜக வெளிநடப்பு

சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டுவந்த தனித் தீர்மானத்தை ஏற்க மறுப்பு தெரிவித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன்; இது வரைவு அறிக்கை; இறுதியானது அல்ல. வெளிநாட்டு மாணவர்களுடன் நம் மாணவர்கள் போட்டி போடும் வகையில், கல்வி தொடர்பாக திருத்தங்கள் வேண்டும் என்று கூறினார்.

The post யூஜிசிக்கு எதிராக தீர்மானம்: பாஜக வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : UGC ,PARTISAN EXODUS ,Chennai ,BJP ,Chief Minister ,BJP Assembly Committee ,Nayinar Nagendran ,
× RELATED யுஜிசி விதிகள் திருத்தம்.. மாநில...