×

சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தபெதிகவினர் கைது

சென்னை: சென்னையில் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். சீமான் வீட்டுக்கு செல்லும் பாதையில் 200 மீட்டருக்கு முன்பு பேரிகார்டுகள் அமைத்து தபெதிகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். சீமானுக்கு எதிராக தபெதிக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் முழக்கம் எழுப்பினர். சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

The post சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தபெதிகவினர் கைது appeared first on Dinakaran.

Tags : Thabetika ,Seeman ,Chennai ,Thabetikas ,general secretary ,Kovai Ramakrishnan ,Seeman… ,Dinakaran ,
× RELATED சீமான் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய்...