×

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்: மம்தா பானர்ஜி

டெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியைத் தொடர்ந்து மம்தாவின் திரிணாமுல் காங்கிரசும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

The post டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்: மம்தா பானர்ஜி appeared first on Dinakaran.

Tags : Trinamul Congress ,Yes Atmi Party ,Delhi Assembly ,Mamta Banerjee ,Delhi ,Mamata Banerjee ,Trinamool Congress ,Akhilesh ,Samajwadi Party ,Mamata ,Yes Atmi ,
× RELATED டெல்லியில் ஆம் ஆத்மியுடன் காங்....