×

மணிமுக்தா ஆற்றில் தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: சிறப்பு நிகழ்வாக கருதி சங்கராபுரம் வட்டம், சோழம்பட்டில் மணிமுக்தா ஆற்றில் தடுப்பணை கட்டப்படும் என துரைமுருகன் சட்டப்பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். கடந்தாண்டு 89 தடுப்பணைகள் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு 60 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அதிகமான தடுப்பணைகள் கட்ட வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்று கூறினார்.

The post மணிமுக்தா ஆற்றில் தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Manimukta River ,Minister Duraimurugan ,Chennai ,Water Resources ,Minister ,Duraimurugan ,Sankarapuram Vatom ,Chozhampet ,Manimukta River Dam ,Dinakaran ,
× RELATED சென்னை தலைமைச் செயலகத்தில்...