×

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தாததால் சிபிஐ வசம் ஒப்படைக்க ஆணையிட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

The post முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Former Minister ,K. D. ,Rajendra Balaji ,CPI ,iCourt ,Chennai ,Chennai High Court ,Virudhunagar District Criminal Division ,CBI ,Former ,Minister ,Dinakaran ,
× RELATED ஃபார்முலா இ கார் பந்தய வழக்கு தொடர்பாக...