×

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் சி.ஆர்.பி.எஃப். வாகனம் மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 9 வீரர்கள் உயிரிழப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் சி.ஆர்.பி.எஃப். வாகனம் மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 9 வீரர்கள் உயிரிழந்தனர். சாலையில் வெடிகுண்டு வைத்து சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சென்ற வாகனத்தை மாவோயிஸ்ட்டுகள் தகர்த்தனர். வெடிகுண்டு வைத்து சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் வாகனம் தகர்க்கப்பட்டதில் 9 வீரர்களும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

The post சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் சி.ஆர்.பி.எஃப். வாகனம் மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 9 வீரர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh state ,Bijapur ,R. B. F. 9 ,Maoists ,Raipur ,Bijapur, Chhattisgarh ,C. ,R. B. F. ,C. R. B. F. 9 ,Bijapur R. B. F. 9 ,Maoist ,Dinakaran ,
× RELATED சட்டீஸ்கரில் பயங்கரம் நக்சல் கண்ணி...