×

நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் உறைபனிக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 12-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் உறைபனிக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Chennai Meteorological Centre ,CHENNAI ,NEILGIRI DISTRICT ,Tamil Nadu ,Highlands ,Nilagiri District ,Chennai Meteorological Survey Centre ,
× RELATED நீலகிரி மாவட்ட மக்கள், சுற்றுலா...