×

ஆம்புலன்ஸ் மோதி 2 பெண் பக்தர்கள் உயிரிழப்பு

சித்தூர்: திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். சித்தூரில் இருந்து பாதயாத்திரையாக சென்ற போது, ரங்கம்பேட்டை அருகே விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதிகாலை நிலவிய கடும் பனிப்பொழிவால், ஓட்டுநருக்கு சரியாக சாலை தெரியாமல் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

The post ஆம்புலன்ஸ் மோதி 2 பெண் பக்தர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chittoor ,Tirupathi hill ,Rangampet ,
× RELATED சித்தூரில் கடந்த 12 மாதங்களில்...