×

பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினோத் சந்திரனை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

டெல்லி: பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினோத் சந்திரனை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த நீதிபதி வினோத் சந்திரன், 2011ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2023ம் ஆண்டு பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்

The post பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினோத் சந்திரனை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Patna High Court ,Justice ,Vinod Chandran ,Supreme Court ,Delhi ,Kerala ,Kerala High Court ,Dinakaran ,
× RELATED பாட்னா தலைமை நீதிபதி கே.வினோத்...