- தில்லி
- பங்களா
- முதல் அமைச்சர்
- பொது பணிகள்
- யூனியன் அரசு
- மத்திய அரசின் பொதுப்பணித் திணைக்களம்
- ஒன்றிய பொதுப்பணித்துறை
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- பொதுப்பணித் துறை
டெல்லி: டெல்லி முதலமைச்சருக்கான பங்களா ஒதுக்கீட்டை ஒன்றிய அரசின் பொதுப்பணித்துறை ரத்து செய்துள்ளது. முதலமைச்சர் பங்களாவை காலி செய்யுமாறு ஒன்றிய பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் 3 மாதங்களுக்குள் தமக்கு பங்களாவை ஒதுக்கீடு செய்து இருமுறை ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு ரத்து செய்ததாக அதிஷி தகவல் தெரிவித்துள்ளார்.
The post டெல்லி முதலமைச்சருக்கான பங்களா ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது ஒன்றிய அரசின் பொதுப்பணித்துறை appeared first on Dinakaran.