×

டெல்லி சட்டமன்றத் தேர்தல்: ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்

டெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தலையொட்டி ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆம் ஆத்மி தொண்டர்கள் முழு பலத்துடன் தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் என்றும், அரசியலுக்கும் அரசியலை துஷ்பிரயோகம் செய்வோருக்குமான தேர்தல் இது என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

The post டெல்லி சட்டமன்றத் தேர்தல்: ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Delhi Assembly Elections ,Kejriwal ,Aam Aadmi Party ,Delhi ,Assembly Elections ,Dinakaran ,
× RELATED ஓட்டுக்கு பணம் தருவதை...