×

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மாவேலிக்கரையில் இருந்து தஞ்சாவூருக்கு சுற்றுலாவிற்காக அரசு பேருந்தை வாடகைக்கு எடுத்து சென்றுவிட்டு திரும்பிய போது புல்லுப்பாறை அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

The post பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Idukki ,Kerala ,Mululpalara ,Mavelikkara ,Thanjavur ,Dinakaran ,
× RELATED கேரள மாநிலம் இடுக்கி அருகே 20 அடி...