×

சொல்லிட்டாங்க…

* 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் வரலாற்று சிறப்புமிக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இந்தியாவில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. – பிரதமர் மோடி

* பாஜ தலைவர்கள் தற்போது அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டனர். ஒரு பெண் முதல்வரை அவமதிப்பதை டெல்லி மக்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டார்கள். – ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : India ,PM Modi ,Bajaj ,
× RELATED காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வீர...