×

சோதனையில் ஏதும் இல்லை என கூறியது ED: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: எனது வீட்டில் நடந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என ED அதிகாரிகள் கூறிவிட்டனர் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காட்பாடியில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார்.

The post சோதனையில் ஏதும் இல்லை என கூறியது ED: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : ED ,Minister ,Duraimurugan ,Chennai ,Enforcement Directorate ,Katpadi ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர்...